×

ரூ.152.67 கோடி மதிப்பில் 52 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

சென்னை: ரூ.152.67 கோடி மதிப்பில் 52 புதிய திட்டப் பணிகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். சென்னை குடிநீர் வழங்கல், கழிவுநீரகற்று வாரியம் சார்பில் ரூ.11.98 கோடி மதிப்பில் முடிவுற்ற 13 திட்டப் பணிகள் திறக்கப்பட்டுள்ளது.

The post ரூ.152.67 கோடி மதிப்பில் 52 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Minister ,Udayanidhi Stalin ,CHENNAI ,Chennai Drinking Water Supply and Sewerage Board ,Udhayanidhi Stalin ,Dinakaran ,
× RELATED நாகை எம்.பி. செல்வராஜ் மறைவு: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல்